படம் பார்த்து கவி: பீச் வாலிபால்

by admin 1
60 views

பீச் வாலிபால்…!
நான் அவளுடன் ஆடிய முதல் மேச்…
பந்தை எடுக்கும் போது
முதல் மோதல்..
வந்தது முதல்
காதல்…!

ஆடுகிறோம் பீச் வாலிபால்… 5 வருடமாக…
கணவன் மனைவியாக..!!

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!