புள்ளொன்று புதிதாய் பண் பாடவே
நில்லென்று நின்றே பூச்சிகளும் ஆடியதோ
புதுமுயற்சியானதினால் அது பயிற்சி செய்யலையோ
எது வளர்ச்சி என்றறிந்தாலே பயின்றிடுமே
பொதுமேடையில் வென்றிடவே பயிற்சியதும் தேவையென்றே
இதுவுமொறு முயற்சியன்றோ ஆதலினால் வாழ்த்திடுவோம்
*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_
படம் பார்த்து கவி: புள்ளொன்று
previous post