பூ மழையில் நனைகிறாள்
பூசை சூடிய பூவை இவள்
மழலை முகம் நனைக்கும்
மழைத்துளியாய் நான் மாற வேண்டும்
நெற்றியை தான் நனைத்து
இதலோடு இணைந்து ஓடி
கரம் சிரம் புறம் நனைத்து
திருவடியில் சரணடைய வேண்டும்
வான் மழையில் தான் நனைந்தால்
உடை யெல்லாம் உடலோடு உறசி
வாலிபம் எல்லாம் தான் தெரியும்
என் வாலிபத்தீயில் நெய்யூற்றும்
சர் கணேஷ்
படம் பார்த்து கவி: பூ
previous post
