படம் பார்த்து கவி: மண்டையில்

by admin 3
2 views

மண்டையில் என்ன களிமண்ணா?
கேட்போர் உணரட்டும்… பக்குவமாய்ச்
சமைத்தே உருட்டினால் மண்ணும் அழகிய
பாண்டங்களாய் உருமாறிடுமே… திறமைகள்
பலவிதம்…அவை ஒவ்வொருவரிலும்
ஒருவிதம் முயன்றால் முடியாததும் உண்டோ?

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!