மண் ஆள வேண்டும் என்று
மார் தூக்கி போரிட்டாலும்
மாமாங்கமாய் பகை வளர்த்தாலும்
பெண்ணாள வேண்டும் என்று
காமத்தால் வேள்வித்தீ வளர்ந்தாலும்
மண் உள்ள காலம் வரை
மனிதன் வாழ முடியாது
இறுகப் பற்றி கொண்டாலும்
இறுதியில் மண்ணாக போகும் மனிதவாழ்வு
சர். கணேஷ்
மண் ஆள வேண்டும் என்று
மார் தூக்கி போரிட்டாலும்
மாமாங்கமாய் பகை வளர்த்தாலும்
பெண்ணாள வேண்டும் என்று
காமத்தால் வேள்வித்தீ வளர்ந்தாலும்
மண் உள்ள காலம் வரை
மனிதன் வாழ முடியாது
இறுகப் பற்றி கொண்டாலும்
இறுதியில் மண்ணாக போகும் மனிதவாழ்வு
சர். கணேஷ்