படம் பார்த்து கவி: மனிதனின்

by admin 3
25 views

மனிதனின் உடன் பிறந்தவன் ஆடும் நடனம்;
இருளும் சிறு ஒளியும் இதன் இருப்பிடம்.
பிம்பங்கள் உருவங்களை பெரிதாய் காட்ட,
பயம் தரும் மனதின் ஓரம்
நிழலை வைத்தும் கலைகள் மிளிர,
அனைத்தையும் அழகாக கையாள்கிறான் மனிதன்.

திவ்யாஸ்ரீதர்

You may also like

Leave a Comment

error: Content is protected !!