மரத்தின் கண் வழிந்திடும் பிசினில்
வார்த்த நடன மங்கையே…. கற்பனைதான்
ஆயின் அங்கவளைவுகள் நளினமாய்ச் சுழற்றி
ஆடிடும் கனவுக் கன்னியாம் உன்
அசைவில் சொக்கிப் போன என்
மனமோ பசையாய் ஒட்டியதோ உன்னிடம்..,
நாபா.மீரா
படம் பார்த்து கவி: மரத்தின்
previous post