மரப் பிசின் மங்கை வினோதம்
திறன் மிகு தாரகை நடனம்
கவின் மிகு காட்சி கண்முன்
பயன் மிகு கவிதை முள்முன்
அழகுப் பதுமை பற்றிய கவிதை
பழகு தமிழில் ஊன்றிய விதை
…பெரணமல்லூர் சேகரன்
மரப் பிசின் மங்கை வினோதம்
திறன் மிகு தாரகை நடனம்
கவின் மிகு காட்சி கண்முன்
பயன் மிகு கவிதை முள்முன்
அழகுப் பதுமை பற்றிய கவிதை
பழகு தமிழில் ஊன்றிய விதை
…பெரணமல்லூர் சேகரன்