படம் பார்த்து கவி: மலரின்

by admin 3
5 views

மலரின் மென்மை இதழில் தெரியும்-ரோஜா

மலரின் அழகு வடிவில் தெரியும்-அதுபோல்

இசையின் மென்மை
இசைக் கருவி காட்டும்

கருவியில் வரும் இசை மாந்தரை மகிழ்விக்கும்

மென்மை மலரும் மெல்லிசைக் கருவியும்-இணைந்து

மாந்தர்க் குணர்த்தும் மென்மை குணமே அறிக

..பெரணமல்லூர் சேகரன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!