மலை முகட்டில் நீல மேகம் தவழ்ந்திருக்க…
பனிப்புகையின் மெல்லிய போர்வை எங்கும் சூழ்ந்திருக்க…
வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதை…
ஒவ்வொரு திருப்பத்திலும் புதுமையான காட்சி விரிய…
அதன் மயக்கும் ஒளிக்கீற்றுகள்…
அந்தி வானின் செம்மையோடு போட்டி போட…
வானும், மலையும்,
சாலையின் ஒளி கீற்றோடு பயணத்தை
அழகாய் மாற்றியது.
திவ்யாஸ்ரீதர்
படம் பார்த்து கவி: மலை
previous post
