மினுமினுக்கும் ஜிகினாத் தாள்கள் சுற்றிய
வண்ண வண்ண மிட்டாய்கள் சந்தோஷத்
தருணங்கள் பகிரவும் கொண்டாடி மகிழவுமே…
தின்னத் தின்னத் தெவிட்டாத சாக்லேட்டுகள்
சுவை மொட்டுகள் தாண்டி இன்சுலின்
சுரப்பிகளையும் தொட்டு எச்சரிக்கின்றனவே என்செய்திட?
நாபா.மீரா
படம் பார்த்து கவி: மினுமினுக்கும்
previous post