முத்துக்களை எல்லாம் கோர்த்து மாலையாக்கி அவள் சங்கு கழுத்தில் அணிவித்து விட்ட நான்….
அவளிடம், பேசுவதற்கு மட்டும் வார்த்தைகளை தேடி கோர்த்துக் கொண்டிருக்கின்றேன்….
கார்த்தி சொக்கலிங்கம்..
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
