மூடநம்பிக்கையில் மூழ்கிய மனிதர்களால்!
ஆணாதிக்க மனநிலையில் வளர்ந்தவர்களால்!
பெண்மை மென்மையே,
மேன்மையல்ல!
குடும்பத்திற்காகவே
படைக்கப்பட்டவள்,
என வதைக்கப்பட்டவள்!
திறமையிருந்தும், வெளிப்படுத்த வாய்ப்பில்லாத…
தேவதைகள்
பறக்கும்
பறவையைப் பார்த்து, இருளிலிருந்து வெளிவர சிறகுகள் விரிக்க காத்திருக்கிறாள்…
கைகூடுமா அவள் விண்ணப்பம்!
நிறைவேறுமா..
அவள் வேட்கை…
சுஜாதா.
படம் பார்த்து கவி: மூடநம்பிக்கையில்
previous post