மூடிய கைகளின் மீது…
சிதறிய மண் துகள்கள்…
சக்தி பிறக்கும் கைகளில்…
வலிமை சொல்லும் கலையில்…
வீரம் விளைந்த மண்ணில்… வரலாறு படைப்போம் வா!… தடைகளை உடைத்து… சரித்திரம் படைத்து… சாதனை செப்பேட்டில்…
பெயர் பதிப்போம் வா!
திவ்யாஸ்ரீதர்
படம் பார்த்து கவி: மூடிய
previous post
