மெத்தையின் மேல் அழகாய் அரவணைத்து அமர்ந்திருக்கும் கரடி பொம்மைகளாய்…
கண்களில் பாசத்தின் மெளனமொழி பறைசாற்ற,
வாழ்க்கையின் பயணத்தில் நீயும் நானும் இணைந்திருப்போம், துணையிருப்போம்.
சந்தோஷம் பொங்க இந்த பந்தம்,
ஓர் அழகிய பயணமாய் என்றென்றும் தொடரட்டும்.
திவ்யா ஸ்ரீதர்
படம் பார்த்து கவி: மெத்தையின்
previous post