படம் பார்த்து கவி: மையிருட்டின்

by admin 3
22 views

மையிருட்டின் ஊடே மெல்லிய கீற்றாய்ப்
பாய்ந்தே பரவிடும் ஒளி நம்பிக்கை
நட்சத்திரமாய்…..
மழை மேகத்தில் பளிச்சிடும் மின்னல்
வருவதும் போவதுமாய் .. இருளும்
ஒளியும் நித்திய வாழ்வின் நிதர்சனங்களே….


நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!