ரோஜா இதல் விரலாலே
தேன் இசை சிந்தும்
மோகன ராகம் இசைத்தால்
தோனி ராகம் தானே
என் காதில் கேட்குது
கண்ணில் நீரை வார்க்குது
பூக்களும் கண்ணீர் சிந்தும்
புது இசை மீட்டுது
சர் கணேஷ்
ரோஜா இதல் விரலாலே
தேன் இசை சிந்தும்
மோகன ராகம் இசைத்தால்
தோனி ராகம் தானே
என் காதில் கேட்குது
கண்ணில் நீரை வார்க்குது
பூக்களும் கண்ணீர் சிந்தும்
புது இசை மீட்டுது
சர் கணேஷ்