படம் பார்த்து கவி: வடிவாய்

by admin 3
17 views

வடிவாய் ஆடைகள் தைத்திட உதவிடும்
அளவுகோல்…. பருமன்..ஒல்லி..நெட்டை
குட்டை… உருவங்கள் எப்படியானால் என்ன
அளந்து கச்சிதமாய்த் தைத்திடலாமே…. உடல்
அமைப்பின் நாடி கணிக்கும் அளவுநாடாவும்
மருத்துவனே என்பதில் உண்டோ சந்தேகம் ?

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!