படம் பார்த்து கவி: வண்ண

by admin 3
72 views

வண்ண வண்ண பலூன்கள்-சிறுவர்
கண்ணைக் கவரும் பலூன்கள்-அவர்கள்
விளையாடத் துணை ஆகும்-நல்ல
களமாடிக் களிப்புறல் கூடும்-சிறுவர்
விளையாட்டைக் காணும் யாவரும்- வீட்டில்
மகிழ்ந் திருக்கக் காரணமாகும் பலூன்கள்

…பெரணமல்லூர் சேகரன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!