வளைந்து நெளிந்து போகுது சாலை
வண்ணங்கள் நிறைந்து காட்சிதரும் மாலை
மனதை மயக்கும் அந்திமாலை வேளை
மனதைப் பறிகொடுத்துக் கிறங்கும் காளை
செவ்வானக் காட்சி கண்கொள்ளா அழகு
இயற்கையோ டியைந்து அன்றாடம் பழகு
…பெரணமல்லலூர் சேகரன்
படம் பார்த்து கவி: வளைந்து
previous post
