வானில் பறக்கும் பட்டங்களாயின கல்விப் பட்டம்
கல்விக்குப் பின் வேலை கானல் நீராயின
சுதந்திரத்தின் வயது
எழுபத்தேழைத் தாண்டியது ஆயினும்
வேலை கனவாய் ஆகும்போதில் இளைஞர் கோபம்
காளையர்க்கு இயல்பாய் எழும் அடக்க இயலாது
அரசுகளுக்குக் கடமை உண்டு வேலை கொடுப்பது
..பெரணமல்லூர் சேகரன்
படம் பார்த்து கவி: வானில்
previous post
