வாழ்க்கையை உயர்த்தும் வளைந்த ஏணி :-
தையல் கலைஞர்களின் கையில் உற்ற நண்பனாய் இருப்பது…
உடைகள் நேர்த்தியை உருவாக, அளவு சொல்லிக் கொடுப்பது…
எண்களோடு கோடுகள் சேர்ந்து அளவை துல்லியமாய் சொல்லும்…
கலைஞனின் ஆற்றலுக்கு ஒரு துணையாய் நிற்கும்…
காலத்தின் அளவுக்கோளை மாற்றி அமைக்கும்…
வாழ்க்கை தரத்தை உயர்த்த வளைந்த ஏணியாய் இருக்கும்…
பல பேரின் அனுபவம் மிக்க இந்த
அளவுகோல்…
தோழன்(ழி).
திவ்யாஸ்ரீதர்
படம் பார்த்து கவி: வாழ்க்கையை
previous post
