விண்ணும் தொட்டுவிடும் தூரமே.. கர்வமாய்
இங்குமங்கும் ஆடியே பறந்திடும் காற்றடைத்த
பலூன்கள்…பாவம் தெரிந்திட நியாயமில்லை
அந்த பலூன்களுக்கு..,காற்று போனால்
போயே போச்சு….காயமே இது
பொய்யடா…வெறும் காற்றடைத்த பையடா…
நாபா.மீரா
படம் பார்த்து கவி: விண்ணும்
previous post