விதவிதமான காலுறைகள் உண்டு கடையில்
காலுறைகள் வாங்கி உடுத்தும் நிலையில்
அணிந்த கால்களுக்கு
கவனம் நடையில்
வெறுங்காலுடன் நடக்கும் மாந்தர் நடப்பில்
அவர்களை நினைத்துத் தக்கவை அறிவில்
அணிவதிலும் அடையும் பெருமை காப்பதில்
…பெரணமல்லூர் சேகரன்
படம் பார்த்து கவி: விதவிதமான
previous post