விரல் நுனியில் மின்மினிகள்,
ஊதும் காற்றில் ஒளித்திரள்கள்.
வானத்து நட்சத்திரம் போல,
பறக்கும் தங்கத் துகள்கள்.
சிவப்பு இதழ்கள் சிரித்திட,
சிதறும் மாயா ஜாலம்.
கனவின் தேவதை போல,
மின்னிடும் பேரழகு தோற்றம்.
இ.டி.ஹேமமாலினி
படம் பார்த்து கவி: விரல்
previous post