வெண்ணிலவை கரத்தில் ஏந்தி…
அதன் ஒளியைத் தனதாக்கி…
நீரின் பிம்பம்
அலையாய் அலைபாய…
துளிர்த்த துளிகளாய் நீர் வழிய…
படமெடுத்த கலைஞனின் கைவண்ணம் இதுவோ!
திவ்யாஸ்ரீதர்
படம் பார்த்து கவி; வெண்ணிவவை
previous post
வெண்ணிலவை கரத்தில் ஏந்தி…
அதன் ஒளியைத் தனதாக்கி…
நீரின் பிம்பம்
அலையாய் அலைபாய…
துளிர்த்த துளிகளாய் நீர் வழிய…
படமெடுத்த கலைஞனின் கைவண்ணம் இதுவோ!
திவ்யாஸ்ரீதர்