மூக்குத்தி

by admin 3
127 views

கோடி நச்சத்திரங்களில்
கொடுத்து வைத்த நச்சத்திரம்

இவள்
மூக்குத்தி …..

வெண் நிலைவைப் போல்
முகத்தில் ஒளி வீசுகிறது !

கீர்த்தனா

You may also like

Leave a Comment

error: Content is protected !!