அண்டவெடிப்பு அழிவல்ல – கோல்களின் ஆரம்பம்
எரிமலை குளிர்தல் உயிர்களின் ஆரம்பம்
தொன்மாவின் மறைவு மனிதக்குல ஆரம்பம்
பரிணாம வளர்ச்சி பகுத்தறிவின் ஆரம்பம்
பழையவை மறைவதே புதியதின் ஆரம்பம்
அழிவென்று பார்க்காமல் – அதில் ஆரம்பத்தை தேடு!
பூமலர்