அந்தியில் ஓய்வுக்காக ஆதவன் மறைந்தான்
தாரகைகள் ஒளி வீச தயாராகின
மலர் பூத்த நந்தவனத்தில் காற்று
மழைநீர் துளிகள் உதிர்ந்த ஊற்றுகள்
இரவின் மௌனத்தில் கனவு வந்தது
நாளை புலரும் வரை உறக்கம்
உஷா முத்துராமன்
அந்தியில் ஓய்வுக்காக ஆதவன் மறைந்தான்
தாரகைகள் ஒளி வீச தயாராகின
மலர் பூத்த நந்தவனத்தில் காற்று
மழைநீர் துளிகள் உதிர்ந்த ஊற்றுகள்
இரவின் மௌனத்தில் கனவு வந்தது
நாளை புலரும் வரை உறக்கம்
உஷா முத்துராமன்