வாசகர் படைப்பு: ஆதவனின் உதயம்

by admin 3
20 views

ஆதவனின் உதயம் அழகு!
ஆதவனின் அஸ்தனமத்தின்
இரவு தொடக்கம் அழகு!
மழையின் முதல் தூறல் அழகு  !
விதையின் முளை அழகு !
பிறப்பின் முதல்நிலை அழகு !
மழலை முதல் பேச்சு அழகு !
தளிர்விடும் துளிர்  அழகு !
சந்திரனின் முதல் பிறை அழகு !
குழந்தையின் குறுநடை அழகு !
இயற்கையின் ஆரம்பம்
என்றும் அழகே அழகு!!!



கவிஞர் வாசவி சாமிநாதன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!