வாசகர் படைப்பு: இரவில்

by admin 3
132 views

இரவில் எல்லாம் கருமை கொள்ளும்
சாம்பல் பூத்து வண்ணங்கள் கொல்லும்
ஞாயிறு மறைய வருமே திங்கள்
வண்ணங்கள் உறிந்து தருமோ சாம்பல்?
வ(ர்)ண்ணங்கள் பிரிக்கும் பகலவன் விடவும்
அனைத்தும் ஒன்றாகும் இரவே பிடிக்கும்!



பூமலர்

You may also like

Leave a Comment

error: Content is protected !!