இரவு இல்லாவிட்டால்
இருள் விலகிவிட்டால்
ஒளியின் தன்மையை
அறிய முடியாது..
நினைவுகளை
நினைத்து
இரசித்து
புலம்பி
கையறு நிலையாக
கவலையுடன்
உறங்கும் நேரம் இது..
இரவு உறவை நினைக்கவும் வைக்கும்..
பிரித்தும் வைக்கும்..
ஜெ.ஹில்டா
இரவு இல்லாவிட்டால்
இருள் விலகிவிட்டால்
ஒளியின் தன்மையை
அறிய முடியாது..
நினைவுகளை
நினைத்து
இரசித்து
புலம்பி
கையறு நிலையாக
கவலையுடன்
உறங்கும் நேரம் இது..
இரவு உறவை நினைக்கவும் வைக்கும்..
பிரித்தும் வைக்கும்..
ஜெ.ஹில்டா