வாசகர் படைப்பு: இருள் கவ்விய

by admin 3
28 views

இருள் கவ்விய இருந்த வானம்
பொருள் நிறைந்த பொன்னாய் நிலவு
வெண்மையான ஒளி வெம்மையின்றி படர
அண்மையில் இருக்கும் அழகிய உறவு
பொதிந்த பொன்னெழில் பொக்கிசமாக அன்பு
பதிந்த பார்வையில் பூமியும் சொர்க்கமாக



– பாக்கியலட்சுமி

You may also like

Leave a Comment

error: Content is protected !!