எங்கு பார்த்தாலும்
ஒரே இருட்டு…
எல்லோர் வாழ்விலும்
இருள் நிச்சயமாக
இருந்தே தீரும்
அதே போல
வாழ்வில் நிச்சயம்.
துன்பம் இருக்கும்.
இருள் இருக்கும்.
எதற்கும் ஒரு
முடிவு உண்டு.
நிச்சயமாக விடியல்
வரும் மெய்யாக…!! !!
ஆர். சத்திய நாராயணன்
எங்கு பார்த்தாலும்
ஒரே இருட்டு…
எல்லோர் வாழ்விலும்
இருள் நிச்சயமாக
இருந்தே தீரும்
அதே போல
வாழ்வில் நிச்சயம்.
துன்பம் இருக்கும்.
இருள் இருக்கும்.
எதற்கும் ஒரு
முடிவு உண்டு.
நிச்சயமாக விடியல்
வரும் மெய்யாக…!! !!
ஆர். சத்திய நாராயணன்