கதிரவன் நானும் உறங்கிட போவேன்
மறுநாள் மருண்டு எழுந்திட மறுப்பேன்
தினமும் கொலைகள் கொள்ளைகள் கலவரம்
பெண்களின் அழுகை கதறல் அனுதினம்
அழகான விடியலைத் தரவே வருவேன்
மனிதனை அழித்திட எண்ணமும் மிகுதே!!
பூமலர்
கதிரவன் நானும் உறங்கிட போவேன்
மறுநாள் மருண்டு எழுந்திட மறுப்பேன்
தினமும் கொலைகள் கொள்ளைகள் கலவரம்
பெண்களின் அழுகை கதறல் அனுதினம்
அழகான விடியலைத் தரவே வருவேன்
மனிதனை அழித்திட எண்ணமும் மிகுதே!!
பூமலர்