வாரம் நாலு கவி: குதலை பேச்சு

by admin 3
93 views

குதலை பேச்சு
கொஞ்சும் சொல்
ரீங்காரம்
இசைக்கும்  இசை
போடும் தாளம்
கேட்போர்க்கு
என்றும்
தெய்வீக ராகமே!!!



கவிஞர் வாசவி சாமிநாதன

You may also like

Leave a Comment

error: Content is protected !!