வாசகர் படைப்பு: சமநிலையற்ற இவ்வுலகில்

by admin 3
13 views

சமநிலையற்ற இவ்வுலகில் வெற்றிற்கான
பயணம் அனைவருக்கும் ஒன்றல்ல..
வஞ்சனையால் அடைந்த  வெற்றியென்பது
அங்கீகரிக்கப்படாத வெற்றியே.., தோல்விகள்
உனக்கான அவமானம் இல்லை..
அதுவே வெற்றிக்கான ஆரம்பம்…!



✍🏻அனுஷாடேவிட்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!