வாசகர் படைப்பு: நடுநிசியின் தனிமையிலும்

by admin 3
108 views

நடுநிசியின் தனிமையிலும் என் மனமெங்கும்
உந்தன் இனிமை நிறைந்த நினைவுகள்..
உறக்கமின்றி தவிக்கும் விழிகளிலோ கண்ணீர்த்தடம்..
விடியலில் நீயெனைச் சேர்வாயென நித்தமும்
மனதைத் தேற்றும் இறையென என்மனம்…!



✍🏻அனுஷாடேவிட்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!