வாசகர் படைப்பு: எளியோருக்கு நல்வாழ்வளிப்பதே

by admin 3
110 views

எளியோருக்கு நல்வாழ்வளிப்பதே விடியல்
நம்பிக்கையுடன் உழைப்பவனுக்குக் கிட்டும் விடியல்
மாற்றுத்திறனாளியின் விடாமுயற்சியில் மலரும் விடியல்
கற்றதைக் கல்லாதவர்க்கும் கற்பித்தலொரு விடியல்
வறுமையில் வாடுபவர்களுக்கு நல்வாழ்வளிப்பது விடியல்
மதுபோதையால் சீரழிந்தோரைத் திருத்துவதுமோர் விடியல்.



ஊரப்பாக்கம்
பார்த்திபன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!