புதுவானின் அடிவாரம்
கதிரவனின் உதயம்
புள்ளினங்கள் கவிபாட
பூபாளம் விடியும்.
பசுங்கன்று குதித்தோடி
தாயின்மடி முட்டும்.
பசிதீர்ந்த பின்னாலே
பால்வாயிற் சொட்டும்
இலைமீது முகங்காட்டும்
பணித்துளியும் சிரிக்கும்.
“சோழா” புகழேந்தி
வாசகர் படைப்பு: புதுவானின் அடிவாரம்
previous post