வாசகர் படைப்பு: புது வழி

by admin 3
24 views

புது வழிப் பயணத்தில்
அனுபவப் பூக்களைப் பறித்து
அடிமன ஆழத்தில் சூடி
விழுந்தினும் விடாது ஓடி
விரும்பிய இடம்தனை அடைந்திட
அஸ்திரவாரமாய் அமைந்திடும் முதலடி!



புனிதா பார்த்திபன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!