வாசகர் படைப்பு: புள்ளினங்கள் வாழ்த்தோடு

by admin 3
27 views

புள்ளினங்கள் வாழ்த்தோடு விடியல் ….
புதுமலர் வாசத்தோடு
சிரிப்பு
உழைப்பின் வியர்வையில் ஆரோக்யம்
ஓடும் நதியினிலே
சமத்துவம்
மழலை மொழியினில் மகிழ்ச்சி
முடிவல்ல இது  ஆரம்பம்




“சோழா “புகழேந்தி

You may also like

Leave a Comment

error: Content is protected !!