வாசகர் படைப்பு: முதல் தோற்றத்தின்

by admin 3
69 views

முதல் தோற்றத்தின் தொடக்கம்
சிந்தித்துப் பார்த்தால் வியப்பு
படைப்பின் சரித்திரத்தின் வேர்
ஊன்றப் பட்ட வரலாறு
ஊகிக்க முடியாத புதிர்
ஆரம்பம் முதல் இன்றுவரை!



ஆதி தனபால்

You may also like

Leave a Comment

error: Content is protected !!