வாசகர் படைப்பு: வான் மகளின்

by admin 3
56 views

வான் மகளின் ஓய்வு நேரமோ
நிலா மகளின் காதல் ஊனமோ
நட்சத்திரங்கள் எல்லாம் கதை பேசிட
விண் விளக்கை அணைத்தவர் யாரோ
துறவி வேடமிட்டு தலைவனவன் சென்றிட
அணங்கின் கரிய ஆடை இரவானதோ!


இளவெயினி 🍂

You may also like

Leave a Comment

error: Content is protected !!