வாசகர் படைப்பு: வாழ்வின் ஆரம்பம்

by admin 3
46 views

வாழ்வின் ஆரம்பம் கருவறையில்
கல்வியின் ஆரம்பம் வகுப்பறையில்
காதலின் ஆரம்பம் நெஞ்சறையில்
விடியலின் ஆரம்பம் வைகறையில்
விருட்சத்தின் ஆரம்பம் மண்ணறையில்
முடிவும் ஆரம்பமே உலகறையில்


ரஞ்சன் ரனுஜா

You may also like

Leave a Comment

error: Content is protected !!