விடியலைத் தேடி
அழாதே மனமே…..
விடியலைத் தேடி உழைக்கும் கைகள் உன்னிடமே…..
தோல்வி பாடமாக…..
வெற்றி இலக்காக…..
எரிந்த தீபம் எங்கே கரைந்ததோ
அதே இடத்தில் ஏற்று நம்பிக்கை விளக்கை…
இருள் களைந்து விடியல் வெள்ளத்தில்
துணிந்து நட துயரம் தாண்டி,
வாழ்த்தும் வெற்றி உன்னை…
நா.பத்மாவதி