வாரம் நாலு கவி: அம்மணமுணர்த்த

by admin 3
18 views

அம்மணமுணர்ந்த அப்பொழுதே ஆடை ஆரம்பமானதுவே
ஆரம்ப ஆடையெலாம் அம்மணத்தை மறைத்ததுவே
மறந்தே போயினரே அம்மணமும் அவமானமும்
மறைப்பதை திறந்தே உடுத்தினர் (அ)நாகரிகமென
ஆடை அலங்காரம் ஆடம்பரத்திற்காய் ஆனபின்னே
ஆடையென்பதும் ஆனதுவே ஒழுங்கீனத்தின் அடையாளமாய்…!

*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_

You may also like

Leave a Comment

error: Content is protected !!