இரண்டும் கெட்டான்….!
நெகழி
ஒரு
விஷயத்தில்
இரண்டு
உள்ளது…
ஒன்று
நன்மை
இரண்டு
தீமை…
குப்பையில்
மக்கும்
மக்கா
குப்பைகள்…
சில
நெகிழிகள்
மக்காவாக
உள்ளது…
மக்கா
சுற்றுச்சூழலுக்கு
ஆபத்து
தான்.,.!
விலங்குகள்
மக்காவை
உண்டு
சாகிறது…!
நெகிழி
பயன்
தருவது
தான்..
மக்கும்
நெகிழிகளை
தாராளமாக
வரவேற்கலாம்..!
ஆர் சத்திய நாராயணன்.
வாரம் நாலு கவி: இரண்டு
previous post