உடல் சுருங்கி நடுநடுங்கும் நிலையிலும்
மனம் சோர்ந்து படபடக்கும் நாளிலும்
படித்தார் பாமரர் பேத மில்லா;
ஆண் பெண் பாலினம் பாரா
சாதி மதம் தாக்கம் தாக்கா
உயிர் தேகத்தின் தேடல் மரியாதை
மரிய நித்யா ஜெ