ஐம்புலன்தனை ஆட்கொண்டு விடும்
புலனத்தில் நிலைகொண்டு விட்டால்
நிகழ்காலம் மறந்தே போக
கடமைகள் காத்துக் கிடக்க
வாய்ப்புகள் கைநழுவிப் போக
வாழ்வும் ஆகும் பிழையாய் !
பி. தமிழ் முகில்
வாரம் நாலு கவி: ஐம்புலன்தனை
previous post
ஐம்புலன்தனை ஆட்கொண்டு விடும்
புலனத்தில் நிலைகொண்டு விட்டால்
நிகழ்காலம் மறந்தே போக
கடமைகள் காத்துக் கிடக்க
வாய்ப்புகள் கைநழுவிப் போக
வாழ்வும் ஆகும் பிழையாய் !
பி. தமிழ் முகில்